கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
3 Aug 2023 7:56 AM GMTதாலி கயிறுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் - தஞ்சையில் பரபரப்பு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் தாலி கயிறுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2023 5:49 PM GMTபோலீசாருக்கும் - மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு-குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2023 7:22 PM GMTபனியன் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
3 July 2023 4:20 PM GMTகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
27 Jun 2023 12:50 PM GMTமனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் வந்த 2 பேரால் பரபரப்பு
மனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 2 பேரால் பரபரப்பு
26 Jun 2023 6:45 PM GMTகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
20 Jun 2023 10:17 AM GMTகலெக்டர் அலுவலகம் முன்புதீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 7:10 PM GMTதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மூதாட்டி ஒருவர் விஷப்பாட்டிலுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
19 Jun 2023 6:45 PM GMTபார்வர்டு பிளாக் கட்சி மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவரணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 Jun 2023 6:45 PM GMTமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா - மாவட்ட கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
6 Jun 2023 9:40 AM GMTமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7.17 லட்சம் மதிப்பீலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
9 May 2023 9:14 AM GMT